chennai மின் கட்டணத்தை உயர்த்த மக்கள் கடும் எதிர்ப்பு கருத்து கேட்பு கூட்டத்தில் சராமரி கேள்வி நமது நிருபர் செப்டம்பர் 27, 2019 சென்னையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், புதிய மின் இணைப்பு கட்டண உயர்வுக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.